தற்போதைய செய்திகள்

734 கோடியே 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும் எழும்பூர் ரயில் நிலையம்

தந்தி டிவி

734 கோடியே 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும் எழும்பூர் ரயில் நிலையம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையமானது 734 கோடியே 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படவுள்ளது.

இந்த தகவலை தெற்கு ரயில்வே சார்பில் சென்னை கோட்ட மேலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சீரமைப்பு பணிக்காக கடந்த மே மாதம், பிரதமர் அடிக்கல் நாட்டிய நிலையில் 734 கோடியே 90 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளில் இப்பணிகள் நிறைவுபெறும் எனத் தகவல்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்