தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்தப்படும் 5 ரயில் நிலையங்கள்

தந்தி டிவி

மயிலாடுதுறை - மைசூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில், பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன், ரயில்வே தொடர்பாக தமிழகத்தில் இருந்து வரும் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசு மேற்கொள்வதாக கூறினார். தமிழகத்தில் ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பில் 5 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்