தற்போதைய செய்திகள்

பாஞ்சாகுள சிறுவர்களுக்கு 5 கிலோ தின்பண்டங்கள் பார்சல் - சேவையில் அனுப்பி வைப்பு

தந்தி டிவி

பாஞ்சாகுளத்தில் கடையில் தின்பண்டங்கள் மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு, மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் 5 கிலோ தின்பண்டங்களை அனுப்பியுள்ளனர். தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளத்திலுள்ள கடையில், பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டும், 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தின்பண்டம் மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு, முறுக்கு, மிக்சர் என 5 கிலோ தின்பண்டங்களை, மதுரை காந்தி நகர் தபால் நிலையத்திலிருந்து பார்சல் சேவை மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

Sasikala New Party காலையிலேயே தமிழக அரசியலில் முரட்டு திருப்பம் - புதிய கட்சியை தொடங்குகிறார் சசிகலா

BREAKING || அமித்ஷா கூட்டத்தில் திடீரென பறந்த ட்ரோன்... அடுத்த நொடியே சுட்டுவீழ்த்திய NSG

Breaking | Chennai | பாதி வழியில் நிறுத்தப்பட்ட சென்னை மின்சார ரயில்கள் | வெளியான காரணம்

CM Stalin | EPS | ``பொள்ளாச்சி, தூத்துக்குடி, சாத்தான்குளம்..'' | லிஸ்ட் போட்டு CM ஸ்டாலின் அட்டாக்

CM Stalin | "தமிழ்நாட்டின் நிரந்தர ட்ரெண்ட் கருப்பு, சிவப்பு தான்.." - முதல்வர் சொன்ன வார்த்தை