தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் 6 நகரங்களில் 5ஜி சேவை தொடக்கம்

தந்தி டிவி

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற, ஜியோ ட்ரூ 5ஜி சேவை தொடக்க விழாவில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கக் கூடிய வகையில், 25 லட்சம் இளைஞர்களை உருவாக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்