தற்போதைய செய்திகள்

#JUSTIN || 2வது முறையாக 30 இடங்களில் அதிரடி ரெய்டு - பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

தந்தி டிவி

தென் மாவட்டங்களில் 30 இடங்களில் சோதனை, மதுரை நியோ மேக்ஸ் தொடர்புடைய 30 இடங்களில் 2வது முறையாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை,அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக புகார், கடந்த ஜூன் 24ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் சோதனை, மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நியோ மேக்ஸ் தொடர்புடைய இடங்களில் சோதனை, இதுவரை பெறப்பட்ட 100 புகார் மனுக்களில், ரூ.22 கோடி மோசடி செய்தது கண்டுபிடிப்பு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்