தற்போதைய செய்திகள்

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்.. 314 ரன்களுக்கு சுருண்ட இந்தியா - அதிரடி காட்டிய ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ்..

தந்தி டிவி

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. டாக்காவில் நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில், இந்திய அணி கேப்டன் ராகுல் 10 ரன்களிலும், கில் 20 ரன்களிலும், கோலி, புஜாரா தலா 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி பொறுப்பாக விளையாடியதால், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி முன்னிலை பெற்றது. இறுதியாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 314 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிரடியாக விளையாடிய பண்ட் 93 ரன்கள் குவித்து சதத்தை நழுவவிட்டார்.

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு

Nanguneri | Crime | Police நாங்குநேரி படுகொலை பயங்கரம் தேடி தேடி களையெடுக்கும் போலீஸ்