தற்போதைய செய்திகள்

BREAKING- நிலை தடுமாறி தேர் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு

தந்தி டிவி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மாதேஹள்ளி கிராமத்தில் *ஶ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது.*

தேர் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் 3 பேர் கவலைக்கிடம்.

பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை.

படுகாயம் அடைந்தவர்களை *தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

CM Stalin | VCK | "ரகசியத்தை வெளிப்படையாக பேச முடியாது"- திருமா பேச்சால் அதிரடி திருப்பம்

DMK Congress Allianceஎன்ட்ரி கொடுக்கும் சோனியாகாந்தி - இன்றே ஒரு முடிவை நோக்கி திமுக, காங்., கூட்டணி

DMK | Congress | ``முக்கிய கட்டத்திற்கு வந்த காங்கிரஸ், திமுக உறவு’’

Nanguneri Murder | நாங்குநேரியில் 2 பேர் வெட்டி கொ*லப்பட்ட சம்பவம் - வெடித்த போராட்டம்..

DMK | ADMK | இடையில ஒரே ஒரு நாள் தான்.. தமிழக அரசியல் களமே எதிர்பார்த்து காத்திருக்கும் முடிவு