தற்போதைய செய்திகள்

2 ஆம்புலன்ஸ், 15 பேருக்கு பல்சர் பைக்... 2000 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் - பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய வழக்கறிஞர்

தந்தி டிவி

சென்னை அடுத்த பட்டாபிராமை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.கே.இளங்கோவன் என்பவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு,

ஏழை எளிய மக்கள் அவசர சிகிச்சைக்காக இலவசமாக செல்ல ஏதுவாக, நவீன வசதிகள் கொண்ட 2 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கியுள்ளார். தன்னிடம் பணிபுரியும் ஜூனியர் வழக்கறிஞர்கள், ஊழியர்கள் 15 பேருக்கு ஒன்றரை லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை வழங்கினார். பட்டாபிராம் பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் 2000 க்கும் மேற்பட்டோருக்கு அரிசி , மளிகை பொருட்கள், புடவை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார்.பிறந்த நாள் விழா என்றாலே கேக் வெட்டுதல், கொண்டாட்டங்கள் என அமர்க்களப்படுத்தி வருபவர்கள் மத்தியில், வழக்கறிஞர் ஒருவர் அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கியது அப்பகு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்