தற்போதைய செய்திகள்

ஒரே மணி நேரத்தில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கிடைத்த ரூ.19.35 கோடி - எப்படி தெரியுமா?

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதத்திற்கான தரிசன டிக்கெட் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. மே மற்றும் ஜூன் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிட்டது. இந்த நிலையில், ஒரு மணி நேரத்தில் 6 லட்சத்து 45 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த நிலையில், கோவில் நிர்வாகத்திற்கு 19 கோடியே 35 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு