தற்போதைய செய்திகள்

1.50 லட்சம் பேர் வேலை இழப்பு... ஷாக் கொடுத்த நிறுவனங்கள் - இருண்டு போன வாழ்க்கை

தந்தி டிவி

ஆட்குறைப்பு - 2008-ஐ விட 2022ல் அதிகம், 13 ஆண்டுகளில் மிக மோசமான பொருளாதார மந்தநிலை, ஆட்குறைப்பு - வரிசை கட்டிய நின்ற நிறுவனங்கள் அமேசான், மெட்டா, பேஸ்புக், ட்விட்டர், மைக்ரோசாப்ட்'/தடாலடியாக பணிநீக்கம் செய்து அதிரடி காட்டிய நிறுவனங்கள், 2022ல் 1.50 லட்சம் டெக் ஊழியர்கள் வேலை இழப்பு, அமெரிக்காவில் வேலையை இழந்தோர் அதிகம்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்