தற்போதைய செய்திகள்

#JUSTIN || 15 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் மழை | Tn Rainfall

தந்தி டிவி

"சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும்"

"தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு"

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு

Nanguneri | Crime | Police நாங்குநேரி படுகொலை பயங்கரம் தேடி தேடி களையெடுக்கும் போலீஸ்