தற்போதைய செய்திகள்

சென்னையில் இருந்து புயல் வேகத்தில் பறந்த ஜன் சதாப்தி ரயில்! வைரல் வீடியோ

தந்தி டிவி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விஜயவாடாவிற்கு, ஜன் சதாப்தி விரைவு ரயில் பாய்ந்து சென்றது.

வழக்கமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஜன் சதாப்தி பயணியர் விரைவு ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு, இன்று காலை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவிற்கு மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பாய்ந்து சென்றது.

வேகம் அதிகரிக்கப்பட்டு ஜன் சதாப்தி ரயில் பயணிக்கும் காணொலியை,சென்னை கோட்ட மேலாளர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு