தற்போதைய செய்திகள்

"6 குழந்தைகள் உள்பட 12 பேருக்கு வைரஸ் காய்ச்சல்" - சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம்

தந்தி டிவி

புதுச்சேரியில் ஆறு குழந்தைகள் உள்பட 12 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த மாநில சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பரவும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு, பருவநிலை மாற்றத்தால் அனைவருக்கும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பதாகவும், மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த காய்ச்சல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார். 

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்