தற்போதைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-02-2023)

தந்தி டிவி

பிபிசி நிறுவனத்துக்கு சொந்தமான டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு....

வருமான வரி ஆவணங்களை சரி பார்த்ததாக தகவல்...

வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு நாங்கள் கொடுக்கிறோம்....

விரைவில் நிலைமை சீராகும் என நம்புவதாக பிபிசி செய்தி நிறுவனம் விளக்கம்...

பிபிசி நிறுவனத்தில் வருமான வரி ஆய்வுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்...

துடிப்பான ஜனநாயகத்துக்கு, வெளிப்படைத் தன்மையோடும், சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை என அறிக்கை...

அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை அமைப்புகளை அரசியல் எதிரிகளை குறிவைத்து தாக்க பயன்படுத்தப்படுகின்றன...

ஊடக சுதந்திரத்தை பாழடித்து வருவதற்கு காரணமானவர்களுக்கு, தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் ஸ்டாலின் கண்டனம்...

BREAKING || கோவையின் 10 தொகுதி ரிசல்ட்... கடைசி நேரத்தில் பறந்த அதிரடி உத்தரவு

Heavy Rain || நாளை வெளுத்து வாங்கப்போகும் மழை.. தலைகீழாக மாறும் கிளைமேட் - வெளியான அலர்ட்

Vote Counting | ``இன்னும் சற்றுநேரத்தில்’’ என சொன்னதும் வோட் கவுன்டிங் மையம் அருகே திடீர் பரபரப்பு

Madhyapradesh Accident | நாட்டையே நடுங்கவிட்ட விபத்தில் 2 தமிழர்கள் சடலமாக மீட்பு

Madhyapradesh Accident | நாட்டையே நடுங்கவிட்ட விபத்தில் 2 தமிழர்கள் சடலமாக மீட்பு