தற்போதைய செய்திகள்

12,000 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - கடைசி நேர பதற்றத்துடன் உள்ளே செல்லும் மாணவர்கள்

தந்தி டிவி
• 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு • தேர்வின் முதல் நாளான இன்று மொழிப்பாட தேர்வு நடைபெறவுள்ளது • 4025 மையங்களில் மொத்தம் 9,76,089 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர் • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் - 4,66,765மாணவிகள் - 4,55,960 • 264 சிறைவாசிகளும், 13,151 மாற்றுத்திறனாளி மாணவர்களும் இன்றைய தேர்வில் பங்கேற்கின்றனர் • மொத்தம் 12,639 பள்ளிகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளன

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்