தற்போதைய செய்திகள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் - தேதி அறிவிப்பு

தந்தி டிவி
• 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டினை, வரும் 27 ஆம் தேதி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார். • மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 10 வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் ஹால்டிக்கெட்டினை, வரும் 27 ஆம் தேதி பிற்பகல் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்திலிருந்து, பள்ளிகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்