தற்போதைய செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை குறித்த கேள்வி... தந்தி டிவியில் ஒளிபரப்பான இல்லத்தரசியின் பேட்டியை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்

தந்தி டிவி
• தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியான உடனேயே அதுகுறித்த பொதுமக்களின் கருத்துக்கள் தந்தி டிவியில் ஒளிபரப்பானது. • அதில், இல்லத்தரசிகள் பலரும் தகுதியான மகளிருக்கே உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என வலுயுறுத்தி இருந்தனர். • இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அளித்த பதிலுரையில். • ஊடகம் ஒன்றில் வெளியான பேட்டியில் ஏழை பெண்களுக்கே மாதம் ஆயிரம் உரிமை தொகை வழங்கப்பட வேண்டும் என இல்லத்தரசிகள் கூறியதை குறிப்பிட்டு பேசினார். • முதலமைச்சர் சுட்டிக்காட்டிய இல்லத்தரசிகளின் கருத்துக்கள் தந்தி டிவியில் ஒளிபரப்பட்டட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்