தற்போதைய செய்திகள்

#BREAKING || 10% இட ஒதுக்கீடு தீர்ப்பு ..தலைமை செயலகத்தில் சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

தந்தி டிவி

10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.

சென்னை தலைமை செயலகத்தில் சட்ட நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை.

ஆலோசனையில் திமுக எம்.பி. வில்சன், சட்டத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியிருந்தது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்