தற்போதைய செய்திகள்

"2000 ரூபாய் நோட்டு வாங்க கூடாது" பெட்ரோல் பங்க் ஊழியர் சொன்ன கருத்தால் அதிர்ந்த வாடிக்கையாளர்

தந்தி டிவி

சென்னையை அடுத்த மதுரவாயலில் பெட்ரோல் பங்கில் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த ஊழியர்களிடம் ஒருவர் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.

தனது காருக்கு நிரப்பிய டீசலுக்கு அவர் 2000 ரூபாய் நோட்டை கொடுத்த போது பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வாங்க மறுத்து விட்டனர். இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் பின்னர் 500 ரூபாய்களாக கொடுத்து சென்றார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்