கர்நாடகா தேர்தல்

#breaking || கர்நாடகா அரசியலில் திடீர் திருப்பம்.. பாஜகவிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்த முன்னாள் CM

தந்தி டிவி

பாஜகவில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் காங்கிரஸில் இணைந்தார்

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் பாஜகவில் இருந்து விலகினார்

ஜெகதீஷ் ஷட்டருக்கு காங்கிரஸ் தரப்பில் ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"