கலகலப்பாக ஒரு கருத்து

பியூட்டியாக மாற நினைத்து கிடைத்த பல்பு..ஆன்லைன் விளம்பரத்தால் அழுகிய காது..பெண்களே கொஞ்சம் கவனம்

தந்தி டிவி

சமூக வலைதள விளம்பரத்தை பார்த்துவிட்டு காது ஓட்டையை அடைக்க சென்ற இளம் பெண்ணுக்கு காது அழுகிய துயர சம்பவம் சமீபத்தில் செய்திகளில் வெளியானது. சமூக வலைதளங்களில் வெளியாகும் விளம்பரங்களை அப்படியே நம்பி ஏமாற வேண்டாம் என்பதை.. விழிப்புணர்வு காட்சிகளாக தந்தி டிவி மாற்றி உள்ளது. அது உங்கள் பார்வைக்கு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்