* போயஸ் இல்லத்தின் ஒரு பகுதி நினைவு இல்லம்'.* முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக்கவும் ஆலோசனை.* தீபா, தீபக் இரண்டாம் நிலை வாரிசுகள் - உயர்நீதிமன்றம்.* ஒரு பகுதி சொத்தை அறக்கட்டளையாக்க யோசனை.* ஜெ. சொத்தை நிர்வகிக்கும் வழக்கில் உத்தரவு