தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03.05.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03.05.2026) | 6 AM Headlines | ThanthiTV

thanthitv

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03.05.2026) | 6 AM Headlines | ThanthiTV

#todayheadlines #Headlines #headlinestoday

  • ஆட்சியை பிடிக்கப் போவது யார்? - நாளை வாக்கு எண்ணிக்கை

  • நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்

  • தமிழ்நாட்டில் மொத்தம் 4 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 833 வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  • மேற்கு வங்கத்தில் ஃபால்ட்டா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் வன்முறை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது..

  • நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு

  • அதிகபட்சமாக வேலூரில் 107.24 டிகிரி பாரன்ஹீட், ஈரோட்டில் 106.16 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது...

  • கோடை காலத்தின் உச்சம் என்று கூறப்படும் கத்திரி வெயில் காலம் நாளை தொடங்குகிறது..

  • திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது..

  • மதுரையில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது

  • திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை பகுதியில், ராட்சத பேனர் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம் அடைந்துள்ளனர்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"