சிக்கிம் மாநிலத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்........பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் தொடங்கி வைத்தார்..
சிக்கிம் மாநிலத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழாவில் கலந்துகொள்ள சென்ற பிரதமர் மோடி, சிறுவர்களுடன் இணைந்து கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்...இளம் நண்பர்களுடன் கால்பந்து விளையாடியதாக சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 40 ரூபாய் குறைந்துள்ளது....ஒரு கிராம் 14 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..
மதுரையில், உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் முகிய நிகழ்வுகளின் ஒன்றான, மீனாட்சி - சுநதரேஸ்வரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.......சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத, மீனாட்சி தாயாருக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது......
தேர்தல் பிரசாரம் முடிந்து கொடைக்கானலில் ஓய்வெடுத்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின், மூன்றாவது நாளாக மனோரஞ்சிதம் நீர் தேக்கப் பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டார்...ஒரு கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிங் சென்ற முதல்வருடன், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்....
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தவெக தலைவர் விஜய் சுவாமி தரிசனம் செய்தார்...மே நான்காம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் நிலையில், கையில் வேலுடன் சென்று முருகனை தரிசித்த விஜய்க்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது..