தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (25.04.2026) | 11 AM Headlines | ThanthiTV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (25.04.2026)

thanthitv
  • ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

  • தமிழக உள் மாவட்டங்களில் வெப்பம் உயர வாய்ப்பு

  • கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு

  • மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

  • “இறுதி வாக்குப்பதிவு விவரத்தை வெளியிடுவதில் தாமதம்“

  • முதல்வர் ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்

  • விசிக முதன்மைச் செயலாளராக ஆளூர் ஷாநவாஸ் நியமனம்

  • பள்ளி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி மும்முரம்

  • மகள் கொலைக்கு பழி தீர்த்த தந்தை - தஞ்சையில் பரபரப்பு

  • கள்ளக்குறிச்சியில் வயதான தம்பதியர் கொடூர கொலை/பெருமானம், கள்ளக்குறிச்சி

Water Can Supply | தண்ணீர் கேனை இப்படி போடவில்லை என்றால்.. ரூ.5000 அபராதம் போடப்படும்

Madurai | விருதுநகர் பட்டாசு ஆலை கோர விபத்து.. இழப்பீடு கோரி வழக்கு

Chennai Flights | விமான மார்க்கமாக சென்னை திரும்பிய பயணிகளுக்கு எதிர்பாரா ஷாக்

TN Govt | ORS | மக்களுக்கு இலவசமாக வழங்க தமிழக அரசு திடீர் உத்தரவு

BJP | AAP | சட்டப்படியே பாஜக MPகளான ஆம் ஆத்மி MPகள் - பார்லிமெண்டில் பாஜகவுக்கு கூடியது பலம்