தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (23.03.2026) | 11 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (23.03.2026) | 11 AM Headlines | ThanthiTV

thanthitv

  • திமுக அரசின் முடிவு தொடங்கியுள்ளதாக பியூஷ் கோயல் கூறியுள்ளார்.தமிழகத்தில் மட்டுமல்ல.... நாடு முழுவதும் காங்கிரஸை மக்கள் புறக்கணிப்பதாகவும் விமர்சித்துள்ளார்....

  • தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது....வழக்கில் 9 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை வழங்குகிறார்....

  • அசாம் மாநில அமைச்சர் நந்திதா கர்லோசா பாஜகவில் இருந்து விலகினார்.தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்படாத நிலையில் காங்கிரஸில் இணைந்த அவர் ஹாப்லாங் தொகுதியில் போட்டியிடுகிறார்.

  • அசாம் மாநில அமைச்சர் நந்திதா கர்லோசா பாஜகவில் இருந்து விலகினார்.தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்படாத நிலையில் காங்கிரஸில் இணைந்த அவர் ஹாப்லாங் தொகுதியில் போட்டியிடுகிறார்.

  • மத்திய கிழக்கு போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளது. கடந்த 30 நாட்களில் கச்சா எண்ணெய் விலை 56 சதவீதம் அதிகரித்து, ஒரு பேரல் 112 டாலராக உயர்ந்துள்ளது.

  • மத்திய கிழக்கு போர் எதிரொலியாக பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு உச்சம் தொட்டுள்ளது....எரிபொருள் விலை 200 சதவிகிதம் வரை அதிகரித்து இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

PMK Case | தேர்தல் நேரம் என்பதால் மாம்பழ சின்னம் வழக்கில் உச்சநீதிமன்றம் முன்வைத்த `தீர்வு’

Paarivendhar | BJP | Admk | கையெழுத்தாகும் ஒப்பந்தம்.. ஓபனாக உடைத்த IJK பாரிவேந்தர்

NDA | BJP | PMK | Anbumani Ramadoss | Constituency | NDAவில் பாமகவுக்கு 18 தொகுதி?

🔴LIVE : ராமதாஸ் vs அன்புமணி வழக்கில் `தீர்வு’ சொன்னது சுப்ரீம்கோர்ட் - சற்றும் எதிர்பாரா திருப்பம்

#BREAKING || Flying Squad | TN Election | அதிரடி காட்டிய பறக்கும் படை - இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்