விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த, மடத்துப்பட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது...
விபத்தில் பலத்த காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...வார வர்த்தகத்தின் முதல் நாளில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளன...
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கும் மேல் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்....
உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் சம்பள உயர்வு கோரி தனியார் நிறுவன ஊழியர்கள் நடத்திய போராட்டம், வன்முறையாக மாறியது....
நிறுவனத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்கள், கார்களை தீ வைத்து எரித்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது...
ஒரு கிராம் 14 ஆயிரத்து 60 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...
வார வர்த்தகத்தின் முதல் நாளில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளன...
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கும் மேல் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்....