தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.04.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.04.2026) | 1 PM Headlines

thanthitv

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.04.2026) | 1 PM Headlines | ThanthiTV

  • ஸ்ட்ராங் ரூம்களில் தினமும் 2 முறை ஆய்வு - தேர்தல் ஆணையம்

  • இறுதி வாக்குப்பதிவு விவரம் - இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

  • திமுகவின் வெற்றி வாய்ப்பு சூப்பராக உள்ளது - முதல்வர் ஸ்டாலின்

  • 2026 பாதியில் 'எல் நினோ' தொடங்கும் - உலக வானிலை அமைப்பு

  • தமிழக உள் மாவட்டங்களில் வெப்பம் உயர வாய்ப்பு

  • கோடை தாக்கம் - புழல் ஏரியில் நீர்மட்டம் சரிவு

  • வேகமாக சரியும் பவானிசாகர் அணை நீர்மட்டம்

  • மேற்குத்தொடர்ச்சி மலையில் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

  • ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

  • கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு

  • தமிழகத்தில் மயோனைஸ் தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

  • விசிக முதன்மைச் செயலாளராக ஆளூர் ஷாநவாஸ் நியமனம்

  • வாக்குச்சாவடி மையத்தில் மோதல் - 39 பேர் மீது வழக்குப்பதிவு/வாணியம்பாடி, திருப்பத்தூர்

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு