தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.05.2026)| 1 PM Headlines | ThanthiTV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.05.2026)| 1 PM Headlines | ThanthiTV

thanthitv

  • ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டி 2 லட்சத்து 42 ஆயிரத்து 702 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது...கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது இது 8 புள்ளி 7 சதவீதமாக அதிகரித்துள்ளது...

  • தமிழகத்திற்கான ஜிஎஸ்டி பகிர்வாக 8 ஆயிரத்து 413 கோடியாக வழங்கப்பட்டுள்ளது...கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 46 சதவீதம் அதிகம் என மத்திய அரசு கூறியுள்ளது...

  • சித்திரை பெளர்ணமியை ஒட்டி திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்....விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசித்து வருகின்றனர்...

  • சென்னை பெசன்ட் நகரில் ஆண் நண்பருடன் இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்...மாணவியின் ஆண் நண்பரை தகாத வார்த்தைகளில் திட்டியதோடு மட்டுமல்லாமல் மிரட்டி பணம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது...

  • கோவை கண்ணப்பநகரில் டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறியதில் 3 பேர் காயமடைந்தனர்...டாஸ்மார் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மதுப்பிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்

TN Election 2026| தேர்தல் ரிசல்ட்.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Police Arrest | சென்னையில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்.. அத்துமீறிய காவலர் கைது

Aviation Fuel Price | விமான எரிபொருள் விலை உயர்வு - மத்திய அரசு உத்தரவு

வியக்க வைத்த GST வசூல் - ஏப்ரல் மட்டும் இத்தனை கோடிகளா!