தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.05.2026) | 6 PM Headlines | Thanthi TV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.05.2026) | 6 PM Headlines | Thanthi TV

thanthitv

டெல்லியில் பிரதமர் மோடி உடன் முதல்வர் விஜய் சந்திப்பு...

முதல்வரான பின் முதல்முறையாக பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை வழங்கினார்....

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் இரண்டாக பிரிந்த அதிமுக-வின் அணிகள் மீண்டும் இணைந்தன...

சி.வி.சண்முகம் அணியில் இருந்த எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்...

சி.வி.சண்முகம் உள்பட அனைவரும் ஒற்றுமையாக உள்ளதாக எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்...

சி.வி.சண்முகம் தங்களுடன் தான் உள்ளதாகவும் உறுதிபட கூறியுள்ளார்...

அதிமுக கொறடாவாக தம்மை நியமிக்கோரி சபாநாயகரிடம் வழங்கிய கடிதத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திரும்பப்பெற்றார்....

அணிகள் ஒன்றாக இணைந்ததை அடுத்து இருதரப்பினரும் கடிதங்களை திரும்பப்பெற்றுள்ளனர்..

சபாநாயகரிடம் வழங்கிய கடிதத்தை வடிவமைத்தது சி.வி.சண்முகம்தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.....

சி.வி.சண்முகம் தங்களுடன் தான் உள்ளார் என்றும், அதிமுக ஒன்றிணைந்து செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்....

PM Modi | CM Vijay | "ஜெகன் மோகனுக்கும் CBI கேஸ்.. அதே போல் விஜய்க்கும் CBI வழக்கு.."

BREAKING || பரபரப்பாக வந்த சிவிஎஸ்... வெளியே வந்ததும் சொன்ன வார்த்தை

PMModi | CM Vijay | PM மோடி உடன் CM விஜய் புன்னகை பூக்க சந்திப்பு.. வெளியானது புகைப்படம்

BREAKING || நேரடியாக பிரதமர் முன் CM விஜய் வைக்கும் கோரிக்கை? - "மீட்டிங் இப்படிதான் நடக்கும்"

PM Modi | CM Vijay | "PM மோடியிடம்CM விஜய் சொல்ல போவது இது தான்.." லிஸ்ட் போட்ட நந்தகுமார்