தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15.06.2026) | 6 PM Headlines | ThanthiTV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15.06.2026)

thanthitv

பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது

கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 3 வயது குழந்தையின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது

ஸ்லோவாக்கியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் AI இந்தியா இருக்கை அமைக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...

சென்னையில் M.R.T.S ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு வழங்க கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது

உண்மை தொண்டர்களை கட்சி தலைமை எதிரிகளாக பார்ப்பதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்

BREAKING || "கும்மிடிப்பூண்டி குழந்தையின் கடைசி நொடி..." - இதயம் பலவீனமானவர்கள் இதை கேட்காதீங்க

TN Police | Sand Theft | மணல் திருட்டு.. தடுக்க சென்ற போலீஸ் பலியான சம்பவம் - 4 பேர் கைது..

Tasmac டாஸ்மாக்கில் அறிமுகமாகும் புதிய AI மெஷின் - எப்படி வேலை செய்யும்?.. நீங்களே பாருங்க..

Gummidipoondi | TN Police | கும்மிடிப்பூண்டி கொடூரம்.. காமவெறி சைக்கோ கோர்ட்டில் ஆஜர்

BREAKING || இந்தியாவில் இப்படி ஒரு புயலா... சுனாமியை போல் ஒரு சிட்டியையே மூடிய பேரதிர்ச்சி