சென்னை தலைமைச் செயலகத்தில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்யுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு...
தீயணைப்புத்துறை ஆணையத் தலைவர் சங்கர் ஜிவால் மற்றும் மூன்று உறுப்பினர்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர்
சீருடை பணியாளர் தேர்வாணைய வாரிய தலைவராக நியமிக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற டிஜிபி சுனில்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்த சத்யபாமா, சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.
ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் நேரில் அளித்துள்ள விளக்கங்கள் குறித்து, முழுமையாக ஆய்வு செய்யப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்