தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (21.06.2026) | 2 PM Headlines | Thanthi TV

மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (21.06.2026)

thanthitv

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 தேர்வு மையங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 242 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்

நீலகிரி மாவட்டத்தில் 2 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள, நிலையில் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு பரபரப்பாக வந்த வண்ணம் உள்ளனர்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 மையங்களில் நீட் மறுதேர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் நீட் மறுதேர்வு

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு சரியாக 2 மணிக்கு தொடங்க உள்ள நிலையில்,

NEET | நாடு முழுவதும் விறுவிறுக்கும் நீட் மறுதேர்வு.. மருத்துவ கனவை சுமந்து உள்ளே செல்லும் மாணவர்கள்

NEET RE EXAM | சற்று நேரத்தில் தொடங்கும் நீட் மறுதேர்வு - உள்ளே செல்லும் முன் நடப்பது இதுதான்

பரபரப்பாக வரும் மாணவர்கள்.. நீட் தேர்வு மையத்திற்குள் 13 பொருட்களுக்கு தடை - செய்தியாளர் சொன்ன முக்கிய விஷயம்

Thiruvallur | பயங்கர அம்மோனியா வாயு கசிவு.. வாய், மூக்கில் வெளிவந்த ரத்தம்எத்தனை பேர் பாதிப்பு?

Neet | பரபரக்கும் நீட் மறுதேர்வு ஏற்பாடுகள் முதல் முறையாக கொண்டுவரப்பட்ட நடைமுறை