தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (31.08.2026) | 2 PM Headlines | ThanthiTV

Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (31.08.2026) | 2 PM Headlines | ThanthiTV

thanthitv
  • பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்வு

  • பால் கொள்முதல் விலை உயர்வு - அரசுக்கு ஆண்டுக்கு ரூ.720 கோடி கூடுதல் செலவு

  • ரூ.33,666 கோடியில் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கட்டமைப்பு திட்டம்

  • கோவையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் - CM விஜய்

  • திருச்சியில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் - CM விஜய்

  • டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு

  • டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் 8 மணி நேர பணி

TN Govt | Nepal | நேபாள் பறந்த தமிழக அதிகாரிகள்.. அவசர உதவி எண் அறிவிப்பு

Minister Jagatheeswari | புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி

MK Stalin``கொளத்தூரில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்’’ என்ற மு.க.ஸ்டாலின் வழக்கில் ட்விஸ்ட்

Gold Rate Today | வாரத்தின் முதல் நாளே `சிறப்பாக’ சரிந்த விலை - பாசிட்டிவ் சிக்னல் கொடுத்த தங்கம்

Mettur Dam | Cauvery | தமிழகத்திற்கே ஒரு நற்செய்தி.. அதிகரித்தது நீர்வரத்து