தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (16.06.2026) | 11 AM Headlines | ThanthiTV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (16.06.2026)

thanthitv

இந்தியாவில் டெலிகிராம் செயலிக்zகுத் தற்காலிகத் தடை

இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகத் தடை – நீட் மறுதேர்வு முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒட்டி, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாமை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்...

சென்னை கலைவாணர் அரங்கில் இன்றும் நாளையும் பயிற்சி முகாம் நடைபெறுகிறது....

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது...

இன்று வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.....

நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தேனியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் சரிந்தது....

ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 60 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது....

TN Assembly | பேரவையையே அதிரவிட்ட பேச்சு.. சபாநாயகரிடம் ஓடிவந்த MLA முஸ்தபா

SP Velumani | லிஸ்ட் போட்ட எஸ்.பி.வேலுமணி - சட்டென்று குறுக்கிட்ட சபாநாயகர்

EV Velu | DMK | TVK | Keerthana | சொல்லிக்காட்டிய எ.வ.வேலு - காட்டமாக சொன்ன அமைச்சர் கீர்த்தனா

TN Assembly | "சட்டத்தில் இடமில்லை" - பாமக MLA சொன்ன வேகத்தில் விளக்கமாய் அடித்த அமைச்சர் கீர்த்தனா

Thangam Thenarasu | எரிமலையாய் வெடித்த தங்கம் தென்னரசு.. அனல் பறக்கும் சட்டப்பேரவை