தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10.04.2026) | 6 AM Headlines | Thanthi TV

Web Team - Thanthi TV

வணிக சிலிண்டர் விநியோகத்தில் இருந்த பாதிப்புகள் விரைவாக சரி செய்யப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது..

வணிக சிலிண்டருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் விநியோகம் 70% அதிகரித்துள்ளதாக, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..

பள்ளிகளுக்கு ஏப். 17 முதல் கோடை விடுமுறை

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு வரும் 17 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது....

ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது....

அதிமுக அவசியம் ஜெயிக்க வேண்டும் - அன்புமணி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி, பிரசாரம் மேற்கொண்டார்.....

சட்மன்ற தேர்தலில் அதிமுக அவசியம் வெற்றி பெற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களிடம் அவர் வலியுறுத்தினார்இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது....

அதிகபட்சமாக கரூரில் 79 பேரும், குறைவாக அம்பை தொகுதியில் 5 பேரும் போட்டியிடுகின்றனர்....

புதுச்சேரியில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்த நிலையில், மொத்தம் 91.23 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது..

கடந்த தேர்தலில் மொத்தமாக 83.4 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளது..

Puducherry | Election | Politics | வரலாற்றிலேயே முதன்முறை..! மொத்த நாட்டையும் திரும்ப வைத்த புதுவை

Breaking | JanaNayagan | இணையத்தில் கசிந்த "ஜனநாயகன்" காட்சிகள்

Breaking | AssemblyElection | முடிந்தது தேர்தல் திருவிழா | புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு

BREAKING || உங்கள் தொகுதியில் யார் யார்? - இன்று இரவுக்குள் வெளியாகும் மெகா லிஸ்ட்

Puducherry | Election | Politics | புதுவை தேர்தல்.. கவனம் ஈர்த்த புது ரெக்கார்ட்