தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (28.05.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (28.05.2026)

thanthitv

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடனான முதலமைச்சர் விஜய்யின் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது...

சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில்

டெல்லி பயணம் முடிவடைந்து CM விஜய் சென்னைக்கு புறப்பட்டார்...

கர்நாடக CM மாற்ற பிஸியால் முதலமைச்சர் விஜய் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை என எம்பி கிறிஸ்டோபர் திலக் விளக்கம் அளித்துள்ளார்...

CM விஜய் ஜூன் 11ஆம் தேதி மீண்டும் டெல்லி வரவுள்ளதாகவும், அப்போது தலைவர்களை சந்திப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்...

தமிழகத்தில் மொத்தம் 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தகவல் அனுப்பப்பட்டுள்ளது ...

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக், தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரப்பூர்வமாக முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்...

செங்கோட்டையன் தவெகவில் இணைந்த போது பலர் கேலி பேசியதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்...

தேர்தல் முடிவு வெளியான அன்றே திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்...

பதவிக்காக தாங்கள் ஆசைப்பட வில்லை என எஸ்.பி.வேலுமணி மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்...

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்...

TN Assembly | பேரவையையே அதிரவிட்ட பேச்சு.. சபாநாயகரிடம் ஓடிவந்த MLA முஸ்தபா

SP Velumani | லிஸ்ட் போட்ட எஸ்.பி.வேலுமணி - சட்டென்று குறுக்கிட்ட சபாநாயகர்

EV Velu | DMK | TVK | Keerthana | சொல்லிக்காட்டிய எ.வ.வேலு - காட்டமாக சொன்ன அமைச்சர் கீர்த்தனா

TN Assembly | "சட்டத்தில் இடமில்லை" - பாமக MLA சொன்ன வேகத்தில் விளக்கமாய் அடித்த அமைச்சர் கீர்த்தனா

Thangam Thenarasu | எரிமலையாய் வெடித்த தங்கம் தென்னரசு.. அனல் பறக்கும் சட்டப்பேரவை