தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.04.2026)| 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.04.2026)

Web Team - Thanthi TV

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் கனமழை

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், இன்று காலை முதல் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது......

மயிலாப்பூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....

அவிநாசியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல்

சட்டமன்ற தேர்தலில் அவிநாசி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.......

வேட்புமனு தாக்கல் செய்ய பேரணியாக சென்ற அமைச்சர் எல்.முருகனுக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்...

புதுச்சேரியில் ராகுல் காந்தி பிரசாரம்

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரியில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.....

புதுச்சேரி அரசு ஒப்பந்தங்களில் 30 சதவீதம் கமிஷன் பெறப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.....

அரசு ஒப்பந்தங்களில்

30 % கமிஷன் - ராகுல்

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்

BREAKING | Expiry-ஆன பிஸ்கட்டை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்