தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.10.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.10.2026)

thanthitv
  • புது வண்ணாரப்பேட்டையில் 24 மணி நேரமாக மின்தடை – சாலை மறியல்

  • மழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு CM விஜய் பாராட்டு

  • கோவை - மழை பாதிப்பு தொடர்பாக அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு

  • கோவையில் கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

  • அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய CM விஜய்

  • மழை முன்னெச்சரிக்கை - கட்டுப்பாட்டு அறையில் CM விஜய் ஆய்வு

  • 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

Minister Sampath | கோவையில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் | அமைச்சர் சம்பத்குமார் சரமாரி கேள்வி

Breaking | Tiger Shroff | நடிகர் டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிசூடு | இறங்கிய 15 தனிப்படைகள்

Mumbai || பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்பை நோக்கி துப்பாக்கி சூடு

Kovai | TN Rains | கோவையில் பிரித்து மேயும் கனமழை | கடல்போல் காட்சியளிக்கும் முக்கிய சாலைகள்

Death | Crime | மஞ்சுவிரட்டு பார்க்க வந்த ரவுடி.. ஓட ஓட வெட்டிக்கொ*ல செய்த கும்பல்