சென்னையில் ஆபரண தங்கம் விலை காலையில் 560 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் 640 ரூபாய் குறைந்தது
அரசு மருத்துவமனைகளில் ஆன்லைனில் OP சீட்டு பெறும் முறையை தொடங்கி வைத்தார் அமைச்சர் அருண்ராஜ்
தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமின்
குதிரை பேரம் பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உரையாடல்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது