தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.08.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.08.2026)

thanthitv
  • நேபாள வெள்ளப்பெருக்கு - 700ஐ கடந்த பலி எண்ணிக்கை

  • "நேபாள பெருவெள்ளம் - 275 இந்தியர்களை காணவில்லை"

  • நேபாள பேரழிவு - மீட்பு பணியில் களமிறங்கிய இந்திய நிபுணர்கள் குழு

  • திபெத் எல்லையில் மாயமான 261 பேர் - 49 பேர் இந்தியர்கள்

  • வெள்ளப்பெருக்கு - திபெத் பகுதியில் இதுவரை 16 பேர் உயிரிழப்பு

  • நேபாள வெள்ளப்பெருக்கில் குழந்தைகளுடன் நூலிழையில் தப்பிய தாய்

  • நேபாள வெள்ளப்பெருக்கு - பேரழிவின் ட்ரோன் காட்சிகள் வெளியீடு

  • நேபாளில் மாயமானவர்கள் குடும்பத்தினருடன் அமைச்சர் சந்திப்பு

  • நாடு முழுவதும் நடைபெற்ற முதுநிலை நீட் தேர்வு

  • யுபிஎஸ்சி முதன்மை தேர்வு - இன்று இறுதித் தேர்வு

Breaking | Tirupathur Incident | கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மிதந்த 2 சிறுவர்கள்

Kallakurichi | நகைக்காக கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட மூதாட்டி.. கள்ளக்குறிச்சியில் பேரதிர்ச்சி

Nepal Flash Flood Death Count Update | நேபாள பெருவெள்ளம்..பேரதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை

Nepal Flood Latest Update | இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன சீன அரசு

Chennai Airport | TN Govt | கைவிடப்பட்ட பரந்தூர் ஏர்போர்ட் | மாஸ் பிளானோடு இறங்கிய தமிழக அரசு