முக்கிய செய்திகள்

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (26.07.2025) | | Thanthi TV

தந்தி டிவி
• சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் அலுவல் பணிகளை தொடங்கினார்... • அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்கவில்லை என தமிழக காவல்துறை விளக்கம்... • ராணிப்பேட்டை அருகே ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை தந்தை கண் முன்னே கத்தியால் குத்திய இளைஞர்... • சென்னை கிழக்கு கடற்கரை சாலை, அக்கரை பகுதியில் இறுதி ஊர்வலத்தில் சாலையில் வீசப்பட்ட நாட்டு பட்டாசு ஆட்டோவில் விழுந்ததால் விபரீதம்... • சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான வட மாநில இளைஞரிடம் கவரைப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணை நிறைவு... • இடைத்தரகர்கள் மீது நம்பிக்கை வைத்து சிறுநீரக உறுப்பு தானம் செய்து ஏமாற வேண்டாம்...மருத்துவர்கள், இடைத்தரகர்கள் மூலம் கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை எச்சரிக்கை... • ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் சரிவு...ஒரு சவரன் 73 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை. • உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் சென்னையில் 96 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்... • தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...திருச்சி விமான நிலையத்தில் இன்று இரவு 10.45 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல்... • கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்த பிரதமர் பயணிக்கும் ஹெலிகாப்டர்... • தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனு...தான் மருத்துவமனையில் இருப்பதால், அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குவார் என முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்... • 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி...

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு