முக்கிய செய்திகள்

குரூப் 2 தேர்வு விவகாரம்.. "காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை" - TNPSC அறிவிப்பு

தந்தி டிவி
• தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வில் விடைத்தாள் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணமான அனைவர் மீதும் தேர்வாணையம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. • மேலும் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலில் தாள் இரண்டு பொது அறிவு தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படும் எனவும் , தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். • குருப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு