முக்கிய செய்திகள்

#Breaking|| டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு விவகாரம்.. திடீர் திருப்பம்

தந்தி டிவி
• டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு புகாரில் திடீர் திருப்பம் • கருவூல அதிகாரிகள் துணையுடன் கேள்வித்தாள்களை முன்கூட்டியே லீக் செய்ததாக தகவல் • மயிலாடுதுறையைச் சேர்ந்த பல இளைஞர்கள் தென்காசியில் தேர்வு எழுதியதும் அம்பலம் • டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள்கள் கருவூலகங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் • கருவூலகங்களுக்கு கேள்வித்தாள்கள் அனுப்பப்படும் நிலையில், கருவூலக அதிகாரிகள் துணையோடு முறைகேடு நடந்திருக்கலாம் என தகவல்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்