• தமிழகத்தில் இன்றும் மழை தொடரும்
• தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை தொடரும்
• சற்று முன் வெளியான வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பில் தகவல்
• சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
• நெல்லை, தென்காசியிலும் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்
• கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு