முக்கிய செய்திகள்

“41 உயிர்கள் பலி.. கனத்த இதயத்துடன் நிற்கிறேன்.. மனசாட்சியை அடகு வைக்க முடியாது“ - எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் உருக்கமான கோரிக்கை

தந்தி டிவி
• ஆன்லைன் சூதாட்டத்தால் 41 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் - முதலமைச்சர் ஸ்டாலின் • கனத்த இதயத்துடன் இங்கு நின்று கொண்டிருக்கிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின் • என் தற்கொலை கடைசி தற்கொலையாக இருக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த சுரேஷ் கடிதம் எழுதி வைத்துள்ளார் - முதலமைச்சர் ஸ்டாலின் • நாளுக்கு நாள் மரணங்கள் கண்ணுக்கு முன்னால் அதிகரித்து வருகிறது - முதலமைச்சர் ஸ்டாலின் • தற்கொலையை தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசிடம் உள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின் • ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பது குறித்து அறிவுரை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தோம் - முதலமைச்சர் ஸ்டாலின் • ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது - முதலமைச்சர் ஸ்டாலின் • மாணவர்களின் படைப்பாற்றல் பாதிக்கப்படுவதாக குழு அறிக்கை அளித்தது - முதலமைச்சர் ஸ்டாலின் • ஆன்லைன் சூதாட்டத்தையும், ரம்மியையும் தடை செய்ய வேண்டும் என்று குழு அறிக்கை கொடுத்தது - முதலமைச்சர் ஸ்டாலின் • ஆன்லைன் சூதாட்டம் குறித்த வரைவு தடை சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை அனுமதி கொடுத்தது - முதலமைச்சர் ஸ்டாலின் • அமைச்சரவை அனுமதியை தொடர்ந்து அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது - முதலமைச்சர் ஸ்டாலின்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு