முக்கிய செய்திகள்

#BREAKING || ஆஸ்கர் வென்ற The Elephant Whisperers..."ரூ.8 கோடி செலவில்..." - முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு

தந்தி டிவி
• கோவை மாவட்டம், சாடிவயல் பகுதியில், ரூ.8 கோடி செலவில் புதிய யானைகள் முகாம் அமைக்கப்படும் • முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு • ஆஸ்கர் வென்ற "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெல்லி தம்பதிக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி • பொம்மன்-பெல்லி தம்பதியை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் • தெப்பக்காடு மற்றும் ஆனைமலை யானைகள் முகாமில் உள்ள யானை பராமரிப்பாளர்களுக்கு வீடுகள் கட்ட ரூ.9 கோடி நிதியுதவி • ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை ரூபாய் 5 கோடி செலவில் மேம்படுத்த முதலமைச்சர் உத்தரவு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்