முக்கிய செய்திகள்

#BREAKING || இந்தியாவுக்கு சாதகமான நியூஸிலாந்தின் வெற்றி.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் Final-ல் எண்ட்ரி - ஆடாமல் ஜெயிச்ச இந்தியா..!

தந்தி டிவி
• ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா. • தொடர்ந்து, 2வது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம். நியூசிலாந்துடனான முதல் டெஸ்டில் இலங்கை தோற்றதால் இறுதிப்போட்டிக்கு இந்தியா நேரடியாக தகுதி. • டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது இலங்கை. • இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா ஏற்கனவே தகுதி. ஜூன் மாதம் இங்கிலாந்து ஓவலில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதவுள்ளது.=

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்