முக்கிய செய்திகள்

துணை நடிகர் மீது துணை நடிகை பரபரப்பு புகார்

தந்தி டிவி
• துணை நடிகர் அவதூறு பரப்பி வருவதாக துணை நடிகை ஆர்த்தி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். • பூந்தமல்லியைச் சேர்ந்த ஆர்த்தி, பட்டாஸ் படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார். • இவர், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். • தற்போது ஒரு படத்தில் உடன் நடிக்கும் முத்து பிரசாத் என்பவர், தன்னைப் பற்றி அவதூறாக பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஆர்த்தி புகார் கொடுத்துள்ளார். • இந்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்