முக்கிய செய்திகள்

ஜெயிலர் படப்பிடிப்பு கொச்சிக்கு பறந்த ரஜினிகாந்த் - விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்கள்

தந்தி டிவி
• ஜெயிலர் இறுதிக் கட்ட படப்பிடிப்புக்காக, நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து கொச்சி சென்றார். • முன்னதாக, சென்னை விமான நிலையத்துக்கு வந்த ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். • பின்னர், அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். • இதைத் தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள் ரஜினிகாந்தை அழைத்துச் சென்றனர்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்